Production of Private

img

ஜல்லி கற்கள் தொழிற்சாலையால் குடிநீர் தட்டுப்பாடு தொழிற்சாலையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

அரூர் அருகேயுள்ள தனியார் ஜல்லி கற்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளால் குடிநீர் தட் டுப்பாடு ஏற்படுவதாக கூறி விவசாயி கள் தொழிற்சாலையை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.